onlne

Friday, July 8, 2011

சோனி எரிக்சன் மிக்ஸ் வாக்மேன்

சோனி எரிக்சன் அறிமுகம் செய்துள்ளது சோனி எரிக்சன் மிக்ஸ் வாக்மேன் போன்.
இதில் மெகா பிக்ஸ்சல் கேமரா உள்ளது.3 மெகா பிக்ஸ்சல் கேமரா ஆகும்.
MPEG4 மற்றும் h.263 வீடியோ படம் புடிக்கலாம்.
3  இன்ச் டிஸ்ப்ளே. இதில் ஸ்டீரியோ எப்.ம் உள்ளது 
அருமையான mp3 பிளேயர் இருக்கிறது.
sms,mms ,ஈமெயில்,மற்றும் பல வசதிகளை உடையது. 
இதில் கேம்ஸ் பிரி லோட் செய்யப் பட்டுள்ளது. 
இதன் பாட்டரி அருமையான ஒன்று10 மணிநேரம் பேசலாம்.  
இதன் ஸ்டான்ட் பை நேரம் 465மணிநேரங்கள்.
இது புது தொழில் நுட்பத்தில் அமைந்தது.
இதில் கூகிள் மேப் வசதி உள்ளது.
இது Wi-Fi 802.11 b/g போன் ஆகும்.  
GPRS, EDGE, WAP 2.0, xHTML, HTML சப்போர்ட் உள்ளது.
இதன் விலை ரூ.10,000 ஆகும்.   
இது ஜாவா சப்போர்ட் பண்ணும்.

இதன் படங்கள் :







No comments:

Post a Comment

add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...