onlne

Friday, July 8, 2011

NOKIA X1 -01

நோக்கியா அறிமுகம் செய்துள்ளது NOKIA X1 -01 இது பல நிறங்களில் கிடைக்கிறது.
1 .8  இன்ச் டிஸ்ப்ளே. இதில் ஸ்டீரியோ எப்.ம் உள்ளது 
அருமையான mp3 பிளேயர் இருக்கிறது.
இதில் கேம்ஸ் பிரி லோட் செய்யப் பட்டுள்ளது. 
இதன் பாட்டரி அருமையான ஒன்று பதி மூன்று மணிநேரம் பேசலாம்.  
இதன் ஸ்டான்ட் பை நேரம் 1032 மணிநேரங்கள்.
இது புது தொழில் நுட்பத்தில் அமைந்தது.
இதன் விலை ரூ.1800 ஆகும்.   

இதன் படங்கள் :







No comments:

Post a Comment

add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...