onlne

Friday, July 8, 2011

சாம்சங் E1190



சாம்சங்   அறிமுகம் செய்துள்ளது சாம்சங்  E1190.

இதில் VGA கேமரா உள்ளது.0௦.5 மெகா பிக்சல் கேமரா ஆகும்.
MPEG4 மற்றும் h.263 வீடியோ படம் புடிக்கலாம்.
1 .8  இன்ச் டிஸ்ப்ளே. இதில் ஸ்டீரியோ எப்.ம் உள்ளது 
அருமையான mp3 பிளேயர் இருக்கிறது.
இதில் கேம்ஸ் பிரி லோட் செய்யப் பட்டுள்ளது. 
இதன் பாட்டரி அருமையான ஒன்று11 மணிநேரம் பேசலாம்.  
இதன் ஸ்டான்ட் பை நேரம் 550மணிநேரங்கள்.
இது புது தொழில் நுட்பத்தில் அமைந்தது.
இதன் விலை ரூ.3450 ஆகும்.   
இது ஜாவா சப்போர்ட் பண்ணும்.

இதன் படங்கள் :





No comments:

Post a Comment

add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...