onlne

Saturday, July 9, 2011

வீடியோகான் V1545 போன்

வீடியோகான் அறிமுகம் செய்துள்ளது  வீடியோகான் V1670 போன்.
இதில் மெகா பிக்ஸ்சல் கேமரா உள்ளது.2 மெகா பிக்ஸ்சல் கேமரா ஆகும்.
MP4 மற்றும் 3GP வீடியோ படம் புடிக்கலாம்.
2 .8  இன்ச் டிஸ்ப்ளேஇதில் ஸ்டீரியோ எப்.ம் உள்ளது
அருமையான mp3 பிளேயர் இருக்கிறது.

sms,mms ,ஈமெயில்,மற்றும் பல வசதிகளை உடையது.
இதில் கேம்ஸ் பிரி லோட் செய்யப் பட்டுள்ளது.
இதன் பாட்டரி மட்டும் கொஞ்சம் கம்மிய இருக்கு 5.5 மணிநேரம் பேசலாம். 
இதன் ஸ்டான்ட் பை நேரம் 500மணிநேரங்கள்.
இது புது தொழில் நுட்பத்தில் அமைந்தது.
இதன் விலை ரூ.5,195 ஆகும். 

No comments:

Post a Comment

add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...